Posted inCinema
பாட்டல் ராதா (Bottle Radha) : திரைப்படம் விமர்சனம்
பாட்டல் ராதா (Bottle Radha) : திரைப்படம் விமர்சனம் கொஞ்சம் தடுமாறினாலும் அழுகைப் படம் என்றோ பாடம் எடுக்கும் (preachy) படம் என்றோ முத்திரை பதிந்து விடக்கூடிய கருப்பொருள். ஆனால் மிகவும் வித்தியாசமாகக் கையாண்டிருக்கிறார்கள். ராதாமணி குடிகாரன் என்பதைத் தாண்டி எவ்வளவு…