Posted inArticle
ஆகஸ்ட் 13: ஹெச்.ஜி.வெல்ஸ் நினைவு நாள்
ஸ்டாலினை நேர்காணல் கண்ட எழுத்தாளர் ஹெச்.ஜி.வெல்ஸ் -------------------------- பன்முக வித்தகர் ஹெச்.ஜி.வெல்ஸ் 1866ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் நாள் பிறந்தார். இவர் ஒரு ஆங்கில எழுத்தாளர். சம காலத்திய புதினங்கள், வரலாறு, அரசியல், சமூக விமர்சனம் என்று பலவகைப்பட்ட…
