Posted inPoetry
ஹைக்கூ கவிதைகள் – ஆ.சார்லஸ்
ஹைக்கூ கவிதைகள் - ஆ.சார்லஸ் 1. நெகிழி இருக்கை தயாரிப்பாளர் உட்காரப் பயன்படுத்துகிறார், மர நாற்காலி. 2. யாசகர்கள் கண்டு கொள்கின்றனர், கடவுளர்களை, கோயிலுக்கு வெளியில். 3. ஒப்பனை அலங்கார பயிற்றுநர் அடிக்கடி மாற்றிக் கொள்கிறார், பழகும்…