ஹைக்கூ -மு.முபாரக்  | Haiku - MUBARAK AM

ஹைக்கூ மாதம் – “மு.முபாரகின் ஹைக்கூ கவிதைகள் “

எல்லா இடங்களும் வறட்சி எங்கு விதைப்பது... மனித நேயத்தை!   இரவு பகல் பார்ப்பதில்லை பட்டினி கிடக்கும் வயிறு!   பிறந்தவுடன் இறந்து விடுகிறது போலி மனிதர்கள் மீதான நம்பிக்கை!   விடுமுறை நாளில் தூசு தட்டப்படுகிறது பழைய நினைவுகள்!  …
ஹைக்கூ -ராஜூ ஆரோக்கியசாமி  | Haiku - Raju arockiasamy

ஹைக்கூ மாதம் – “ராஜூ ஆரோக்கியசாமி ஹைக்கூ கவிதைகள் “

1 மறையும் சூரியன் வெளிச்சத்தைத் திருடிச் செல்கிறது மலைகளுக்கிடையே மாலை   2 தங்கக் கதிர்கள் அன்பாக உலகத்தை அரவணைக்கிறது மெதுவாய் மலரும் மாலை   3 நீளும் நிழல்கள் காற்றை நிரப்பும் அந்தியின் அழகில் சூரியனின் பிரியாவிடை    …
ஹைக்கூ லி .நௌஷாத் கான்  | Haiku - Nowsath

ஹைக்கூ மாதம் – “லி .நௌஷாத் கான் ஹைக்கூ கவிதைகள் “

குறுங் கவிதைகள்   1. எல்லாம் தொலைத்த பிறகும் தொலைந்து கடப்பது வாழ்க்கை   2. உளி படாத கல் சிலையாவதில்லை வலி படாத காதல் வரலாறாவதில்லை !   3. ஓடும் நதி ஒருபோதும் தன் உழைப்பைப் பேசுவதில்லை !…
ஹைக்கூ -மெ. கிஷோர் கான்| Haiku - kishore khan

ஹைக்கூ மாதம் – “மெ. கிஷோர் கான் ஹைக்கூ கவிதைகள் “

1 காலைப் பனி காலாற நடை பயில்கின்றன காக்கைக் குஞ்சுகள்!   2 வெண்கொக்குக் கூட்டம் வெண்மை பூசிக் கொள்கின்றன வசந்தகால வயல்வெளிகள்!   3 அடர்ந்த பனிப்படலம் கலங்கலாக வழிந்து ஓடுகிறது முழுநிலவு வெளிச்சம்!   4 உடைந்த மீன்தொட்டி…
ஹைக்கூ -சா.சமீமா சிரின்  | Haiku - Sameema Sirin.S

ஹைக்கூ மாதம் – “சா.சமீமா சிரின் ஹைக்கூ கவிதைகள் “

1. அடிக்கடி நனைந்துவிடுகிறது ஆழ்துளைக் கிணறு தவறி விழுந்த பிஞ்சுகளின் கண்ணீரில் 2. கரைகிறது ஐஸ் விற்பவனின் மனம் மழைக்காலத்தில்   3. மனித இனத்தைப் பார்த்து ஆவேசமாய்க் கத்தியது குப்பையில் குழந்தை கண்ட நாய்   4. அலைகளை ரசித்ததில்லை…
ஜப்பானிய மலர்களும் தமிழ் ஹைக்கூவும்- மு.முருகேஷ்

ஜப்பானிய மலர்களும் தமிழ் ஹைக்கூவும்- மு.முருகேஷ்

தமிழின் பல்லாயிரமாண்டுக்கால நீண்டநெடிய வரலாற்றில் படைக்கப்பட்ட இலக்கியங்கள் யாவும் யாப்பு, செய்யுள், வெண்பா எனும் வடிவங்களில் காப்பியங்களாகவே படைக்கப்பட்டு வந்தன. இலக்கண வரம்புகளுக்குள் நின்று எழுதப்பட்ட மரபுக்கவிதைகளே தமிழில் கோலோச்சிக் கொண்டிருந்த காலமது. ஆங்கில கவிதைகளை வாசித்து, அதன் தாக்கத்தினால் உந்தப்பட்ட…
ஹைக்கூ -மு.முருகேஷ்  | Haiku - Murugesh Mu

ஹைக்கூ மாதம் – “மு.முருகேஷின் ஹைக்கூ கவிதைகள் “

  0 செல்பேசியில் மழலைக்குரல் சட்டென அமைதியானது தோட்டத்துச் சிள்வண்டு.   0 சிக்கிக்கொண்டது பட்டம் வேகமாய் இழுக்கையில் கூடவே வருகிறது ஒற்றைப்பூ. 0 கோழியின் றெக்கைகள் அகலமாய் விரிந்தன பதுங்கும் குஞ்சுகள்.   0 கதவிடுக்கில் உற்றுப்பார்க்கும் இரண்டு கண்களிலும்…
ஹைக்கூ -ஞா . ஆனந்தன்  | Haiku - Anandan G

ஹைக்கூ மாதம் – “ஞா . ஆனந்தன் ஹைக்கூ கவிதைகள் “

      என்னுடைய தடைகளை உடைத்தெறிய எந்தப் படைகளும் தேவையில்லை தைரியம்   ஏறுவதும் ஏணிகளால் இறங்குவதும் ஏணிகளால் செயல்கள்   பகலின் தொடக்கம், இரவின் முடிவில் பகலின் முடிவில், இரவின் தொடக்கம் காலம்   நீ மீண்டு(ம்) வருவாயா...…
ஹைக்கூ -ஒட்டடை | Haiku - Ottadai

ஹைக்கூ மாதம் – “ஹைக்கூ – ஒட்டடை “

1 கோவில் தானியங்கி இசை, மங்களத்தை விரட்ட கடவுள் தேடிக்கொண்டு...     2 பிற்பகலுக்குப் பிறகும் நம்பிக்கையுடன் தொங்குகிறது, ஏதோ ஒரு பிணத்துக்கு வாக்கப்பட்டு பிய்த்தெறியப்படும் சாபத்துடன் பூமாலை.     3 திருட்டு ரயில் பயணச்சீட்டுக்கு கழிவறையில் தண்ணீர்…