Posted inLiteracy News
‘ஹைக்கூ முற்றம்’ மின்னிதழ் வெளியீட்டு விழா
‘ஹைக்கூ முற்றம்’ மின்னிதழ் வெளியீட்டு விழா ஹைக்கூ கவிஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர் சென்னை. நவம்.11. கடந்த சனிக்கிழமையன்று மாலை சென்னை கோயம்பேடு எதிரேயுள்ள விக்டோரியா கார்டன்ஸின் ஏழாவது தளத்தில் ‘ஹைக்கூ முற்றம்’ ஐந்தாவது நிகழ்வு இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு முனைவர் இரா.பாஸ்கரன்…
