Posted inBook Review Poetry
நூல் அறிமுகம்: தடையினை தகர்த்து தடம் பதித்துச்செல்லும் இக்கவிதைகளை கண்டுகளிப்போம்.. – செல்வக்குமார் இராஜபாளையம்
தடையின் தடத்தில் -------------------------------- கவிஞர் துரை.நந்தகுமார் அவர்களின் தடையின் தடத்தில் ஹைக்கூ கவிதைகள் நூல் என் கையில் தவழக்காரணமானவர் தம்பி கவிஞர் வீரசோழன் க.சோ. திருமாவளவன் தான். சந்திக்க வாய்ப்பில்லாத இக்கொரோனா காலத்திலும் எப்படியேனும் கவிதை நூலை என்னிடம் சேர்க்க சிரமம்…
