சூரியாதேவி ஹைகூ கவிதைகள் - Suryadevi Haiku Poems - Poetry - Tamil Haiku -bookday - kavithaikal https://bookday.in/

சூரியாதேவி ஹைகூ கவிதைகள்

சூரியாதேவி ஹைகூ கவிதைகள் 1 குழந்தையொடு சேர்ந்து எட்டுமேல் எட்டு வைத்து நடைபழக கற்றுக்கொள்கிறது நடைவண்டி.... 2 விண்ணில் இடிமுழங்க வந்து இறங்கிய ஈரமழை அம்புகள் குத்திக் கிழித்த விதையிலிருந்து புத்துயிர் பிறக்கின்றன பூமியில்.   3 இரவினை உறங்க வைக்க…
அ.ஈடித் ரேனா துளிப்பாக்கள் (ஹைக்கூ கவிதைகள்) | Tamil Haiku Poem - எந்நேரமும் கூரிய ஆயுதங்களுடன்தயார் நிலையில்சப்பாத்திக்கள்ளி - https://bookday.in/

அ.ஈடித் ரேனா துளிப்பாக்கள்

அ.ஈடித் ரேனா துளிப்பாக்கள்   1 எந்நேரமும் கூரிய ஆயுதங்களுடன் தயார் நிலையில் சப்பாத்திக்கள்ளி 2 இதழ்கள் பட்டு இசையாவதற்குக் காத்திருக்கிறது குழலும் காற்றும் 3 விலை போகாத மூச்சுக்காற்று வேதனையில் பலூன்காரர் 4 போர் நிறுத்த வழிபாடு நிற்கவேயில்லை கடவுளின்…
ஹைக்கூ கவிதைகள் - ஐ.தர்மசிங் | Tamil Haiku poems - வீடு திரும்பும்வியாபாரியின் கூடையில்மௌனமாக புல்லாங்குழல்கள் - https://bookday.in/

ஹைக்கூ கவிதைகள் – ஐ.தர்மசிங்

ஹைக்கூ கவிதைகள் - ஐ.தர்மசிங்   1. வீடு திரும்பும் வியாபாரியின் கூடையில் மௌனமாக புல்லாங்குழல்கள் 2. கன மழை உதிர்ந்த இலையோடு போகிறது கலங்கிய நதி 3. பதறும் பட்டாம்பூச்சி அங்குமிங்கும் துரத்துகிறது வாலறுந்த பட்டம் 4. அரவணைப்பில் தீபம்…
புத்தரின் ஒற்றைப் புன்னகை (Buddharin Ontrai Punnagai) - பெண்களின் வருகையினால் தமிழ்க் கவிதையில் புதிய எழுச்சி - கவிஞர் மு.முருகேஷ் பேச்சு - https://bookday.in/

‘புத்தரின் ஒற்றைப் புன்னகை’ – நூல் வெளியீட்டு விழா

பெண்களின் வருகையினால் தமிழ்க் கவிதையில் புதிய எழுச்சி உண்டாகியுள்ளது. நூல் வெளியீட்டு விழாவில் கவிஞர் மு.முருகேஷ் பேச்சு உத்திரமேரூர்: காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள உத்திரமேரூரில் அரசுப் பள்ளித் தலைமையாசிரியரும் கவிஞருமான பெ.விஜயலட்சுமி எழுதிய ‘புத்தரின் ஒற்றைப் புன்னகை’ ஹைக்கூ கவிதை நூல் வெளியீட்டு…
கவிதா பிருத்வியின் ஹைக்கூ கவிதைகள் | ஹைக்கூ | கவிதைகள் | Haiku | https://bookday.in/

கவிதா பிருத்வியின் ஹைக்கூ கவிதைகள்

கவிதா பிருத்வியின் ஹைக்கூ கவிதைகள்   1) கைகளில் ஏந்தினேன் கருவறை ரத்தத்தோடு மகள் அழைக்கிறாள்   2) சுவற்றில் கோடு போட்டு கணக்கு அறிவாள் கிராமத்துக் கிழவி   3) சின்னச் சின்ன கற்பனை பேனா எடுக்கிறேன் பேசுகிறது இயற்கை…
Political | Haiku Poems | அரசியல் ஹைக்கூ கவிதைகள் | Book Day

அரசியல் ஹைக்கூ கவிதைகள்

1. தாமரை பூக்கும் பூக்கும் என்கிறார்கள் அது குளத்தில் தான் பூக்கும் யார் மனதிலும் பூக்காது.   2. அமித்ஷா மோடி நண்பர்கள் அம்பானி அதானி நண்பர்கள் இவர்கள் கையில் இந்தியநாடு.   3. டீ விற்றவர் இப்பொழுது வடையும் விற்கிறார்…
ந.க.துறைவன் கவிதைகள் | Na Ga Thuraivan Poems

ந.க.துறைவன் கவிதைகள்

  1. நினைத்ததற்கு மாறாக செயல்படுகிறது அந்த மனம் நினைத்தது நினைத்தவுடன் நடந்து விடுமா? நினைத்தது நடப்பதற்கு கொஞ்சம் கால அவகாசம் தேவை நினைத்த எண்ணம் ஆழ்மனத்தில் பதிந்தவிட்டால் என்றேனும் ஒரு நாள் நடந்தே தீரும் எண்ணங்களுக்கு வலிமை அதிகம் என்கிறார்கள்…
ஹைக்கூ கவிதைகள் - சாந்தி சரவணன் : பளபளவென மினுங்கியது வெயிலில் கடல் | இலைகளுக்கு இடையில் ஒளிந்திருந்தது முதலில் பூத்த பூ | Tamil Haiku Poems | https://bookday.in/

ஹைக்கூ கவிதைகள் – சாந்தி சரவணன்

ஹைக்கூ கவிதைகள் - சாந்தி சரவணன் பளபளவென மினுங்கியது வெயிலில் கடல் **** இலைகளுக்கு இடையில் ஒளிந்திருந்தது முதலில் பூத்த பூ ****அம்மாவின் சேலைக்குள் மழலை மேகங்களுக்குள் நிலவு ****சிறகுகளுக்குள் ஒளித்து வைத்துக் கொண்டது பறவை வானத்தை **** பூஜையறையில் நாடாவாக…
Tamil Haiku Poems | ஹைக்கூ கவிதைகள்

ஹைக்கூ கவிதைகள் – ஆ.சார்லஸ்

1. ஏறும் விலைவாசி நடிகரின் ஆளுயர படத்துக்கு, பால் அபிஷேகம். 2. கடற்கரை சாமானியர்களின், கட்டணமில்லா பொழுதுபோக்கு. 3. தேர்தல் விடுமுறை குளிர் பிரதேசங்களுக்கு, மக்கள் கூட்டம் படையெடுப்பு. எழுதியவர்  ஆ.சார்லஸ். இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள…