Posted inPoetry
அ.ஈடித் ரேனா ஹைக்கூ கவிதைகள்
அ.ஈடித் ரேனா ஹைக்கூ கவிதைகள் 1 எந்நேரமும் கூரிய ஆயுதங்களுடன் தயார் நிலையில் சப்பாத்திக்கள்ளி 2 இதழ்கள் பட்டு இசையாவதற்கு காத்திருக்கிறது குழலும் காற்றும் 3 விலை போகாத மூச்சுக்காற்று வேதனையில் பலூன்காரர் 4 போர் நிறுத்த வழிபாடு…