Tamil Haiku Poems | ஹைக்கூ கவிதைகள்

ஹைக்கூ கவிதைகள் – ஆறுமுகம் கணேசன்

1. தாகம் தணியல ஆத்து தண்ணிய தார வார்த்தது குளிர்பானம். 2. இயற்கையைக் காக்க மறந்த மனிதன் உணர்ந்தான் அனல் காற்றை. 3. ஊரெங்கும் மாடி வீடு தெருவெங்கும் விளக்கு வெளிச்சம் கூடிப் பேசுவதற்கு ஆள் இல்லை. 4. அம்மாவுக்கு தொந்தரவிலிருந்து…
Tamil Haiku Poems | ஹைக்கூ கவிதைகள்

ஹைக்கூ கவிதைகள் – ரவிகிருஷ்ணா

1 அதிகரித்த மழை துன்பம் தருகிறது குளிர்ந்த காற்று 2 மழையின் அறிகுறி வானம் போட்ட வில்லு அழகாய் இருக்கிறது 3 உதயசூரியன் செந்நிற ஒளி தீயின் சுவாலை 4 துன்பம் தருகிறது புத்தகப் பைச்சுமை எதிர்கால இன்பம் 5 நீண்ட…
Tamil Haiku Poems | ஹைக்கூ கவிதைகள்

ஹைக்கூ கவிதைகள் – ச.கௌரிசங்கர்

  1. சிறகை விரித்து பறக்க பழகுகிறது புத்தகம் ஒளியில் நிழலாய்.   2. வான்நின்ற பனி விழவிழ பணியாது மேலெழும் தும்மல்.   3. சாலையில் இடவலாமாய் நிலைதடுமாறும் நெகிழிக்குவளை மது அளித்தவனுடன்.   4. கைகளின் ஈரத்தை உறிஞ்சி…
Tamil Haiku Poems | ஹைக்கூ கவிதைகள்

ஹைக்கூ கவிதைகள் – தினேஷ் பாரதி

1. காட்டாற்றில் தப்பித்த கெண்டைக் குஞ்சுகள் உன் கண்கள் 2. கூட்டை விட்டு தாண்டா பட்டாம்பூச்சிகள் உன் இமைகள் 3. மூன்றாம் பிறையல்ல நான்காம் பிறை உன் நெற்றி 4. பிரிட்ஜிலிருந்து எடுத்த கமலா ஆரஞ்சுகள் உன் கன்னங்கள் 5. மஞ்சள்…
Tamil Haiku Poems | ஹைக்கூ கவிதைகள்

ஹைக்கூ கவிதைகள் – மு. வாசுகி

1.வெகுநேரமாகிவிட்டது மழை நின்று சிறு பறவை அமருகையில் மற்றொரு மழை மரத்திலிருந்து. 2.வண்ணங்கள் அழகு மறுத்துவிட்டேன் நீரைக்கண்டவுடன். 3.அவசரமாய்க் கட்டியவீடு அழகாய்த் தெரிந்தது திருஷ்டி பொம்மை. 4.தண்ணீரால் தீயை அணைக்கலாம் குடிகாரத் தந்தையால் அடுப்பு அணைகிறதே!   எழுதியவர்  மு. வாசுகி…
Tamil Haiku Poems | ஹைக்கூ கவிதைகள்

ஹைக்கூ கவிதைகள் – அகவலன்

1. வைக்கோல் கன்று குட்டி, துள்ளி ஓடுகிறது, பால்காரனின் பின்னாடி. 2. மலை உச்சி, முழு நிலவுடன் முத்தமிடுகிறது, மேலேறி வரும் பாதை. 3. கரையோரத்து தூண்டில்காரன், புழுவை விட்டு பார்க்கிறான் கடல்,ஆறு, குளம். 4. வாரக் கடன் முடிந்தது சந்தனம்,…
Tamil Haiku Poems | ஹைக்கூ கவிதைகள்

ஹைக்கூ கவிதைகள் – ஜனமித்திரன்

1. பொருள்வயின் பிரியும் பாலையில் இளைப்பாறும் வல்லூறுகள். மணலைக் கடக்கிறது வெயில். 2. கிளையில் மோதி விழுகிறது. பறந்துகொண்டிருந்த கூதிர்காலப் பனி. 3. இருட்டிற்குள் எல்லாமும் வெளிச்சமாய்த் தெரிகிறது. தண்ணீர்க் குழிகளில் நிலவு. 4. வந்து சேர்ந்த பறவை தூது அனுப்புகிறது.…
Tamil Haiku Poems | ஹைக்கூ கவிதைகள்

ஹைக்கூ கவிதைகள் – பிரியா ஜெயகாந்த்

  1. சரிந்து விழுந்தேன் பறக்கும் கம்பளத்திலிருந்து கிழிந்தபாயில் கண்ட கனவு 2. அன்பு நஞ்சானது அளவுக்கு மிஞ்சியதால் 3. சுடுகின்ற மழை கண்ணீர் 4. இரவிலும் கண்டேன் ஞாயிறின் ஒளியை நிலவினிடத்தில் 5. நிலவொளியின் உதயத்தில் விடியல் கண்டது நிழல்…
Haiku Maatham | Ulaga Pen Kavignargal Haiku Poems | ஹைக்கூ மாதம் | உலகப் பெண் கவிஞர்கள் ஹைக்கூ

ஹைக்கூ மாதம்: உலகப் பெண் கவிஞர்கள் ஹைக்கூ

ஆனந்தக் களிப்பு தூண்டிலில் இருந்து விடுதலை குளத்து மீன் --நெல்லை அன்புடன் ஆனந்தி, அமெரிக்கா தெருக்குழாயில் வெற்றுக்குடம் நிரம்பி வந்தன அடை மழை --செ.கலைவாணி, ஆஸ்திரேலியா மெல்ல விழுந்தது செவ்வானம் வீழ்ந்தது நிலவு - நிர்மலாதேவி பன்னீர்செல்வம், மலேசியா அலைகளின் அதிர்வில்…