ஹைக்கூ -ஒட்டடை | Haiku - Ottadai

ஹைக்கூ மாதம் – “ஹைக்கூ – ஒட்டடை “

1 கோவில் தானியங்கி இசை, மங்களத்தை விரட்ட கடவுள் தேடிக்கொண்டு...     2 பிற்பகலுக்குப் பிறகும் நம்பிக்கையுடன் தொங்குகிறது, ஏதோ ஒரு பிணத்துக்கு வாக்கப்பட்டு பிய்த்தெறியப்படும் சாபத்துடன் பூமாலை.     3 திருட்டு ரயில் பயணச்சீட்டுக்கு கழிவறையில் தண்ணீர்…
ஹைக்கூ -ந க துறைவன்  | Haiku - ngthuraivan

ஹைக்கூ மாதம் – “ந க துறைவவன் ஹைக்கூ கவிதைகள் “

1. வெட்டுக் கிளிகளை விரட்டு பால் விடும் கதிர்களை அழிக்கின்றன மெல்ல பறக்கிறது வெள்ளைக் கொடி.   2. சரக்கொன்றைப்பூக்கள் மஞ்சள் நிற விரிப்பில் நடை பயிலும் குருவிகள்.   3. என்னவொரு வக்ரபுத்தி உளவு பார்க்கும் டிரோன் தும்பிகள் மனிதநேயமற்ற…
ஹைக்கூ - வ.சு.வசந்தா | Haiku - Vasantha Swaminathan

ஹைக்கூ மாதம் – “வ.சு.வசந்தாவின் ஹைக்கூ முத்துக்கள் “

1. சிறகுகளை அடித்து நீரை நீக்கியது குருவி சாரல் மழை   2. தோளில் ஏறி கும்பிடு சாமி ஊர்வலம்   3. நீந்திப் பிடித்து விளையாடுகின்றன துரத்தி ஓடும் மீன்கள்   4. முனீஸ்வரனா கொள்ளிவாய் பிசாசா தூரத்து வெளிச்சம்…
ஹைக்கூ - கா.ந.கல்யாணசுந்தரம் | Haiku - Ka .Kalyanasundaram

ஹைக்கூ மாதம் – “கா.ந.கல்யாணசுந்தரதின் ஹைக்கூ”

* சருகுகள் விழுந்த மண்ணில் முளைத்தெழுகின்றன நிலையாமை எண்ணங்கள்   * மாலை நேரம் சாய்ந்து படுக்கிறது புத்தனின் நிழல்   * வலையில் சிக்கிய மீன்களை மீண்டும் குளத்தில் விடுகிறான் நீர்வட்டங்களைப் பரிசளித்தன   * வாழ்க்கை கனவுதான் நிகழ்கால…
தேர்தல் - ஹைக்கூ | Election - Haiku

ஹைக்கூ மாதம் – “ஜே.பிரோஸ்கானின் ஹைக்கூ”

தன் இரைப்பையை நிரப்பிய நீர்க்காகம். பசித்திருக்கும் குஞ்சுக்காய் தனது அலகில் சுமந்து செல்கிறது இன்னொரு கடலை   ♪ பறவை வெளித் தள்ளியது குடலிலிருந்து விதை,மரம்,தோப்பு.   ♪ நீ விதையல்ல அதற்குள் நிறைந்திருக்கும் வனம்.   ♪ ஒன்று மட்டும்…
சு.இளவரசி- மூங்கிலில் துளை தேடும் காற்று | Moongil Thulai Thedum Katruசு.இளவரசி- மூங்கிலில் துளை தேடும் காற்று | Moongil Thulai Thedum Katru

சு.இளவரசி எழுதிய “மூங்கிலில் துளை தேடும் காற்று” – நூலறிமுகம்

இசையின் சித்திரங்கள் வீரம் மட்டுமல்ல, கவிதையும், கலையும் செறிந்த செம்மண் பூமி சிவகங்கை; செறிவுமிக்க இலக்கிய படைப்புகள் நூலாக மலர்ந்த தேவ வனம். கவிஞர் அப்துல் ரகுமான் வழங்கிய "கவிக்கோ" விருதும், கவிஞர் சிற்பி வழங்கிய 'வாழ்நாள்' சாதனையாளர் விருதும் பெற்ற…
தேர்தல் - ஹைக்கூ | Election - Haiku

ஹைக்கூ மாதம் – “பாலக்கிருட்டிணன் வண்ணமுத்துவின் ஹைக்கூ “

  1. பொய் சொல்ல சொல்கிறார்கள் நீதிமன்றத்தில் மனு வருத்தத்துடன் ஒலிபெருக்கி     2. நான்கடுக்குப் பாதுகாப்பு பூரித்து மகிழ்ந்தது ஓட்டுப் பெட்டி     3. ஓங்கிய கைகள் பணிந்து தொடர்ந்து கும்பிடுகிறது ஒட்டுவேட்டை     4.…
ஹைக்கூ | Haiku |சிவ.விஜயபாரதி - Vijayabharathi S

ஹைக்கூ மாதம் – “விஜயபாரதியின் ஹைக்கூ முத்துக்கள்”

  1 எரிந்து அடங்கியது குடிசை மிச்சமிருக்கிறது சாதிச்சாம்பல்.   2 செத்த மூங்கில் உயிர்த்தெழுகிறது புல்லாங்குழல்.   எழுதியவர்  சிவ.விஜயபாரதி   இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம். புக் டே…
ஹைக்கூ | Haiku |செ. தமிழ்ராஜ் - C Tamilraj

ஹைக்கூ மாதம் – “செ. தமிழ்ராஜின் ஹைக்கூ முத்துக்கள்”

1.  இரை விழுங்கிய கொக்கை ருசி பார்க்கின்றது மரணம் 2. பெருந்தாகமெடுத்து அலையாடுங்கடல் நிலவைப் பருகுகிறது   3. பறவையின் காலிடுக்கில் சிக்கிய இரையொன்று வேடனைத் தேடுகின்றது   4. தலைகீழாய் நீரிலாடுகிறது பனை காட்சிப் பிழை   5. குயவன்…