Posted inPoetry
ஹைக்கூ மாதம் – “கோவை ஆனந்தனின் ஹைக்கூ முத்துக்கள்”
1. தேர்தல் தேதி அறிவிப்பு இன்னும் கிடப்பில் கிடக்கிறது முந்தைய வாக்குறுதிகள் 2. வாக்கு எந்திரங்கள் மீதுள்ள சந்தேகம் அதிகரித்து கொண்டேயிருக்கிறது அறிவியல் தொழில்நுட்பம் 3. விரிவடையும் சாலையோரம் புதிதாய் துளிர்விடுகிறது பிடுங்கப்பட்ட மரங்களின் வாரிசுகள் 4. டெபாசிட் இழந்த தலைவர்…