Posted inPoetry ஹைக்கூ கவிதைகள் – அன்பழகன்ஜி ஹைக்கூ கவிதைகள் - - - - - - - - - - - - - - - - - - - (01) சலனமற்ற குளம் நகர்ந்து கொண்டிருக்கிறது மேகத்தின் பிம்பம் (02) பூட்டப்பட்ட … Posted by Bookday 03/09/2020No Comments
Posted inPoetry கவிதா பிருத்வியின் ஹைக்கூ கவிதைகள்* இனிப்பிற்கு காத்திருக்கும் அனாதை சிறுவர் கூ(ட்)டம் பண்டிகைக் காலம்!! * தூக்கம் இழந்த இரவுகள் சிணுங்கல்களும் உதைகளும் மழலைப் பசி!! * விளக்கேற்றி தேங்காய் உடைத்து ஊதுபத்தி புஷ்பம் மணத்தது சாவு வீடு!! * கண்ணீர் துளி கடல் நீர்… Posted by Bookday 02/09/2020No Comments
Posted inPoetry சாந்தி சரவணன் ஹைகூ கவிதைகள்ஒரு சாப்பாட்டுத் தட்டில் பல கைகள் நண்பர்கள் **** அச்சமில்லை அச்சமில்லை பாடல் ஒலிக்கிறது ஆஸ்பத்திரி வாசலில் *** ஜாதிகள் இல்லையடி பாப்பா நிதர்சனமானது அனாதை இல்லத்தில் **** அன்று கிடைத்தது இன்று கிடைக்கவில்லை குழந்தைக்குத் தாய்பால் **** நான் அனுபவித்த… Posted by Bookday 30/08/20201