மார்ச் 18 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஹால் ரொனால்ட் வேரியன் (Economist Hal Ronald Varian Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

மார்ச் 18 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஹால் ரொனால்ட் வேரியன் – முனைவர் பு. அன்பழகன்

ஹால் ரொனால்ட் வேரியன் (Hal Ronald Varian) மார்ச் 18, 1947இல் பிறந்த அமெரிக்காவினைச் சார்ந்த பொருளாதார அறிஞர் ஆவார். ஹால் வேரியன் கலிபோர்னியா, பிரிக்லெ பல்கலைக்கழகங்களில் போராசிரியாராக பணியாற்றினார். விலை பாகுபாடு மாதிரிகள், நுகர்வோர் தேடல் மற்றும் விற்பனையின் மாதிரி…