Posted inWeb Series
தொடர் 45 : பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்
சோவியத் ரஷ்ய சினிமா - 4 நாடகம் (Play) மற்றும் அரங்கு (THEATRE) என்பதும் சினிமா என்பதும் வெவ்வேறானவை. ஒரு நாடகம் திரைப்படமாக்கப்படலாம். சினிமாவும் கூட அரிதாக நாடக வடிவமாக்கப்படலாம். ஒரு நாடகம் சினிமாவாகும்போது தன் நாடக வடிவை தள்ளிவைத்துவிட்டு சினிமா…