Posted inBook Review
நூல் அறிமுகம்: ”கொஞ்சம் சரித்திரம்; கொஞ்சம் தரிசனம்” – கொஞ்சம் வித்தியாசம்! | கோபி சரபோஜி
கவிஞர் மகுடேஸ்வரன் எழுதி விகடன் வெளியீடாக வந்திருக்கும் நூல் கொஞ்சம் சரித்திரம், கொஞ்சம் தரிசனம்! இந்தத் தலைப்போடு “கொஞ்சம் வித்தியாசம்” என்றும் சேர்த்துக் கொள்ளலாம். இந்த வித்தியாசமே இந்நூலுக்கு சுவராசியமான வாசிப்பனுபவத்தை தருகிறது ஆன்மிகம் சார்ந்த பயண நூல்கள் பொதுவாக பார்க்க…