விவசாயிகளுக்கு எல்லோரும் அறிவுரை கூறுகிறார்கள், ஆனால் எங்கள் பேச்சைக் கேட்பதற்கு யாருமே தயாராக இல்லை: ஹன்னன் மொல்லா (தமிழில்: தா.சந்திரகுரு)

விவசாயிகளுக்கு எல்லோரும் அறிவுரை கூறுகிறார்கள், ஆனால் எங்கள் பேச்சைக் கேட்பதற்கு யாருமே தயாராக இல்லை: ஹன்னன் மொல்லா (தமிழில்: தா.சந்திரகுரு)

புதிய சட்டங்களில் வெறுமனே ‘ஒப்பனை மாற்றங்களை’ விவசாயிகள் ஏற்க மாட்டார்கள் என்று வலியுறுத்துகின்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைவரும், அகில இந்திய கிசான் சபாவின் பொதுச் செயலாளருமான ஹன்னன் மொல்லா. விவசாயிகளின் போராட்டத்தை பஞ்சாப் போராட்டம் என்று சித்தரிப்பதற்கான ‘திட்டமிடப்பட்ட’…