Posted inBook Review
ஹாரியட் பீச்சர் ஸ்டோவின் “அங்கிள் டாமின் குடிசை (Uncle Tom’s Cabin)” நாவல் – நூல் அறிமுகம்
நூல் அறிமுகம்: ’அங்கிள் டாமின் குடிசை’ (Uncle Tom’s Cabin) 1850களில் அமெரிக்க நாட்டை உலுக்கிய ஹாரியட் பீச்சர் ஸ்டோவின் நாவல். - பெ.விஜயகுமார். அமெரிக்க ஐக்கிய நாடு இன்று உலகின் வல்லரசாகத் திகழ்வதற்கு அதன் பரந்த இயற்கை வளங்கள் மட்டும்…
