மே 17 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஹாரிசன் ஆலன் "பஸ்" பிரைஸ் (Economist Harrison Price Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

மே 17 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஹாரிசன் ஆலன் “பஸ்” பிரைஸ் – முனைவர் பு. அன்பழகன்

ஹாரிசன் ஆலன் "பஸ்" பிரைஸ் (Harrison Alan “Buzz” Price) மே 17, 1921இல் பிறந்து ஆகஸ்ட் 15, 2010இல் மறைந்த அமெரிக்கப் பொருளாதார அறிஞர் ஆவார். மக்கள் தங்கள் ஓய்வு நேரத்தையும் வளங்களையும் எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்பதில் நிபுணத்துவம் பெற்ற…