Posted inWeb Series
‘மாத்தியோசி’ வகுப்பறைகள் – 4 | ஹாரி பாட்டர் வகுப்பறை | ஆயிஷா .இரா. நடராசன்
ரவீந்திரநாத் தாகூர் சொன்னதாக ஒரு மேற்கொள் உண்டு. நான் அதை விரும்பி என் உரைகளில் இணைத்திருக்கிறேன். ஒரு சிறுவன் பூனை வளர்த்தான். அது புஷ்டியாக வளர்வதற்குப் பால் முக்கிய உணவு என்று அவனுக்குத் தெரிந்திருந்தது. அது ஒரு குட்டிப்பூனை. எனவே…
