Posted inBook Review
ஹருகி முரகாமி எழுதிய “காஃப்கா கடற்கரையில்” (Kafka on the Shore) புத்தகம்
கார்த்திகைப் பாண்டியன் அவர்களின் மொழிபெயர்ப்பில், ஹருகி முரகாமி எழுதிய "காஃப்கா கடற்கரையில்" (Kafka on the Shore) புத்தகம் எதிர் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. காஃப்கா கடற்கரையில் (Kafka Kadarkaraiyil): ஹருகி முரகாமி உலகப் புகழ்பெற்ற ஜப்பானிய எழுத்தாளர். அவரது படைப்புகள்…