போபோஷிமா முதல் விசாகா வரை: ஏழைகளையும், சட்டத்தின் விதிகளையும் அழித்தொழிக்கும் ஆபத்தான வரலாறு- பேராசிரியர் எம்.எஸ். ஆச்சார்யுலு (தமிழில் தா.சந்திரகுரு)

போபோஷிமா முதல் விசாகா வரை: ஏழைகளையும், சட்டத்தின் விதிகளையும் அழித்தொழிக்கும் ஆபத்தான வரலாறு- பேராசிரியர் எம்.எஸ். ஆச்சார்யுலு (தமிழில் தா.சந்திரகுரு)

போபால் விஷவாயு பேரழிவை ஹிரோஷிமாவுடன் இணைத்து 'போபோஷிமா' என்று புகழ்பெற்ற  நீதியரசர் வி ஆர் கிருஷ்ணய்யர் வர்ணித்திருக்கிறார். அது ஹிரோஷிமாவை விட எந்தவிதத்திலும் குறைவானதல்ல – இரண்டுமே மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவுகளாகும். 'சட்டத்தின் ஆட்சி'யால், எல்.ஜி.பாலிமர்ஸ் என்ற பன்னாட்டு நிறுவனத்தின் உண்மையான…