Posted inArticle
சுகாதார தரவு மேலாண்மைக் கொள்கை மீது கருத்துக்கூறும் தேதியை ஒத்தி வைத்திட வேண்டும் – சீத்தாராம் யெச்சூரி (தமிழில்: ச. வீரமணி)
புதுதில்லி: சுகாதார தரவு மேலாண்மைக் கொள்கைமீது செப்டம்பர் 3ஆம் தேதிக்குள் கருத்துக் கூற வேண்டும் என்று நிர்ணயித்துள்ள தேதியை ஒத்தி வைத்திட வேண்டும் என்று, பிரதமருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கோரியுள்ளார். இது தொடர்பாக அவர்…