இந்திய சுகாதார உள் கட்டமைப்பின் குறைபாடுகள்- டி.கே.ராஜலட்சுமி…தமிழில் ச.சுப்பாராவ்

இந்திய சுகாதார உள் கட்டமைப்பின் குறைபாடுகள்- டி.கே.ராஜலட்சுமி…தமிழில் ச.சுப்பாராவ்

இந்தியாவின் 130 கோடி மக்கள் தொகையில் கரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்பது மிகவும் பெருமையாகப் பேசப்படுகிறது. மார்ச் 19 அன்று மக்கள் மார்ச் 22ம் தேதியன்று  தாங்களாகவே ஊரடங்கிற்கு உள்ளாகிக் கொள்ளவேண்டும், மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப்…