Posted inBook Review
கலைச்செல்வன் எழுதிய “ஹீரா பிஜ்லி” வரலாற்று நாவல் (நூலறிமுகம்)
சேர, சோழ, பாண்டியர் காலத்தைத் தாண்டி. பிரிட்டிஷ் கால நிகழ்வுகளும் வரலாறு தான் என்ற புரிதலே நம் படைப்பாளிகளுக்கு மிகச் சமீபத்தில் தான் வந்துள்ளது. எனவே, சமீபகாலமாக இக்காலகட்டத்து நிகழ்வுகளைப் பின்னணியாகக் கொண்ட வரலாற்றுப் படைப்புகள் வர ஆரம்பித்துள்ளன. அவ்வாறான ஒரு…