அறிவியல் ரீடோ மீட்டர் 6: நம்மள முழு கிறுக்கனாகவே ஆக்கிடு வாங்கப் போல… (நீங்கள் அணுவா… அதை பரிசோதிக்கும் கருவியா) – ஹெயின்ஸ் ஆர்.பாஜெல்ஸ் | தமிழில்: ஆயிஷா இரா. நடராசன்

ஒரு முறை நான் என்னை ஒரு அணுவாக உருமாற்றி கற்பனை செய்து பார்த்தேன், இல்லை… இல்லை… நான்தான் எலெக்ட்ரான்… அணுக்கருவை நான் சற்றி வருகிறேன். நான் எதிர்மின்வாய்,…

Read More