Posted inCinema
ஹெலன்: மனிதத்தின் செல்லுலாய்ட் வடிவம் – இரா.இரமணன்.
இந்த மலையாளத் திரைப்படம் நவம்பர் 2019 வெளிவந்துள்ளது. மாத்துக்குட்டி சேவியர் என்பவர் இயக்கியுள்ள முதல் படம். உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டதாம். $224600/ டாலர்கள் ஈட்டியுள்ளதாம். இயல்பான நடிப்பு, ஒளிப்பதிவு ஆகியவை பாராட்டப்பட வேண்டும். செவிலியர் பயிற்சி பெற்ற ஹெலன்…
