ஜூன் 12- அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஹென்ட்ரிகஸ் ஜோஹன்னஸ் விட்டீவீன் (Economist Hendrikus Johannes Witteveen Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

ஜூன் 12– அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஹென்ட்ரிகஸ் ஜோஹன்னஸ் விட்டீவீன் – முனைவர் பு. அன்பழகன்

ஹென்ட்ரிகஸ் ஜோஹன்னஸ் விட்டீவீன் (Hendrikus Johannes Witteveen) ஜூன் 12, 1921இல் பிறந்து ஏப்ரல் 23, 2019இல் மறைந்த ஒரு டச்சு அரசியல்வாதி மற்றும் பொருளாதார அறிஞர் ஆவார். விட்டீவீன் நெதர்லாந்து பொருளாதாரப் பள்ளியில் (இப்போது எராஸ்மஸ் பல்கலைக்கழகம் ரோட்டர்டாம்) பொருளாதார…