Posted inBook Review
பொம்மை வீடு, கலகக்காரர் ஹென்ரிக் இப்சனின் பெண்ணியம் பேசிய நாடகம்..! – பெ.விஜயகுமார்
நவீன நாடகங்களின் நாயகன் என்றழைக்கப்படும் ஹென்ரிக் இப்சன் பத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பிய நாடக மேடைகளில் கலகக்காரராக வலம்வந்தார். நார்வேயைச் சேர்ந்த இப்சன்( 1828-1906) டேனிஷ் மொழியில் எழுதிய நாடகங்கள் ஏற்படுத்திய தாக்கம் ஐரோப்பா முழுவதும் புயலென வீசியது. சமூகப் பிரச்சனைகளை…