மார்ச் 31- அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஹென்றி டன்னிங் மேக்லியோட் (Economist Henry Dunning Macleod Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

மார்ச் 31 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஹென்றி டன்னிங் மேக்லியோட் – முனைவர் பு. அன்பழகன்

ஹென்றி டன்னிங் மேக்லியோட் (Henry Dunning Macleod) மார்ச் 31, 1821 பிறந்து ஜூலை 16, 1902 மறைந்த ஸ்காட்டிஷ் நாட்டினைச் சார்ந்த பொருளாதார அறிஞர். வங்கிகள் பற்றியும் ஆய்வும், தொன்மைப் பொருளாதாரப் பள்ளியினரை பற்றிய விமர்சனங்களும் அவருடைய எழுத்து பணிகளில்…