செப்டம்பர் 02 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஹென்றி ஜார்ஜ் (Economist Henry George Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

செப்டம்பர் 02 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஹென்றி ஜார்ஜ் – முனைவர் பு. அன்பழகன்

ஹென்றி ஜார்ஜ் (Henry George) செப்டம்பர் 2, 1839இல் பிறந்து அக்டோபர் 29, 1897இல் மறைந்த நில சீர்திருத்தவாதி மற்றும் பொருளாதார அறிஞர் ஆவார். ஹென்றி ஜார்ஜ் 19ஆம் நூற்றாண்டின் மிகவும் புகழ்மிக்கவராக அறியப்படுகிறார், அமெரிக்கப் பொருளாதாரம் குறித்து பல ஆய்வுக்…