நிவேதிதா லூயிஸ் தொகுத்த "ஹெப்சிபா 100" புத்தகம் ஓர் அறிமுகம் | Nivedita Louis's Hephzibah Jesudasan 100 Book Review | www.bookday.in |

நிவேதிதா லூயிஸ் தொகுத்த “ஹெப்சிபா 100” – நூல் அறிமுகம்

கடந்த வாரம் நான் முற்போக்கு புத்தகத் திருவிழாவுக்குச் சென்றிருந்த போது தோழர் நிவேதிதா லூயிஸ் இந்தப் புத்தகத்தை ("ஹெப்சிபா 100") என்னிடம் கொடுத்தார். நான் அதை வாங்கிக் கொண்ட போது எனக்கு அதன் முக்கியத்துவம் தெரியாமல்தான் வாங்கிக் கொண்டேன். கற்றது கைமண்ணளவு,…