Posted inEconomy
ஜூன் 15 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஹெர்பர்ட் அலெக்சாண்டர் சைமன் – முனைவர் பு. அன்பழகன்
ஹெர்பர்ட் அலெக்சாண்டர் சைமன் (Herbert Alexander Simon) ஜூன் 15, 1916இல் பிறந்து பிப்ரவரி 9, 2001இல் மறைந்த அமெரிக்க பொருளாதார அறிஞர் மற்றும் அரசியல் விஞ்ஞானி ஆவார். பொருளாதார அமைப்புகளுக்குள் முடிவெடுக்கும் செயல்முறை குறித்த முன்னோடி ஆராய்ச்சிக்காக சைமன் 1978இல்…
