Posted inEconomy
ஜூலை 21 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஹெர்மன் எட்வர்ட் டேலி – முனைவர் பு. அன்பழகன்
ஹெர்மன் எட்வர்ட் டேலி (Herman Edward Daly) ஜூலை 21, 1938இல் பிறந்து அக்டோபர் 28, 2022இல் மறைந்த அமெரிக்கச் சுற்றுச்சூழல் மற்றும் ஜார்ஜிய பொருளாதார அறிஞர் ஆவார். வளர்ச்சியின் செலவுகள் அதன் நன்மைகளை விட அதிகமாக இருக்கும்போது அது Uneconomical…
