Posted inWeb Series
கல்வி சிந்தனையாளர்-2: ஹெசிந்தா- ‘மேய்ப்பர் பள்ளிகள்’ (Charwaha schools) | இரா. கோமதி
மாற்றுக் கல்விமுறைகள் இந்தியாவிற்கு புதியதல்ல. இருபதாம் நூற்றாண்டில் முற்பகுதியில் வாழ்ந்த ரவீந்தரநாத் தாகூர், காந்தியடிகள், ஜூஜு பாய் பதேக்கா, அரவிந்தர், ஜிதூ கிருஷ்ணமூர்த்தி என பல கல்வியாளர்கள் மாற்றுக் கல்விக்கான யோசனைகளை வழங்கி சென்றுள்ளனர். கடந்த 2011ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட…