நெய்வேலி பாரதிக்குமார் எழுதி நாற்கரம் வெளியீட்டுள்ள "ஹே ராம் என்றொரு திரைத்தவம்" (Hey Ram Endroru Thiraiththavam) - புத்தகம் அறிமுகம்

நெய்வேலி பாரதிக்குமார் எழுதிய “ஹே ராம் என்றொரு திரைத்தவம்” – நூல் அறிமுகம்

எழுத்தாளர் திரு. நெய்வேலி பாரதிக்குமார் அவர்களின் "ஹே ராம் என்றொரு திரைத்தவம்" (Hey Ram Endroru Thiraiththavam) என்ற நூலைப் படிப்பதற்கு முன், முதன் முறையாக "ஹே ராம்" திரைப்படத்தை பார்த்தேன். படத்தைப் பார்த்து விட்டு, இந்த நூலைப் படிப்பது தான்…