Posted inBook Review
சிரியாவில் தலைமறைவு நூலகம் – தெல்ஃபின் மினூய் (தமிழில் எஸ். ஆர். கிருஷ்ணமூர்த்தி) | மதிப்புரை ராம்கோபால்
போர் ஒன்று நடந்து கொண்டே இருக்கிறது. அந்த டவுன் அநேகமாக வெறிச்சோடி விட்டது. எஞ்சிய சிலரும் வெளியே வந்தால் தலையில் குண்டு விழுமோ என்ற கவலையிலேயே அநேகமாக சிதிலடமைந்த இன்னும் வீடுகள் என எப்படித்தான் அழைக்கப்படுகிறதோ என்ற நிலையில் இருக்கும் கட்டிடங்களில் ஒண்டி இருக்கின்றனர். தினமும்…