Posted inPoetry Uncategorized
ஹைக்கூ கவிதைகள்: தங்கேஸ்
1 செம்பருத்திப் பூவில் கருவண்டு யார் நிறம் மாறப்போகிறார்களோ முதலில் 2 கவியும் இருள் உலகம் மறைகிறது இனி நட்சத்திரங்களை பார்க்கலாம் 3 முன்பனி விழ ஆரம்பித்து விட்டது. இந்த செம்பருத்திப் பூக்களுக்கு எதை…