Posted inCinema
திரை விமர்சனம்: சந்து சேம்பியன் (Chandu Champion)
ஜூன் 2024இல் வெளிவந்துள்ள இந்தி திரைப்படம். தமிழ் ஆடியோவும் உள்ளது. பாரா ஒலிம்பிக்கில் முதல் தங்க பதக்கம் வென்ற முரளிகாந்த் பெட்கர் எனும் இந்திய வீரரின் சுயசரிதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. கபீர் கான் இயக்கத்தில் சஜித் நடித்வாலா தயாரித்துள்ளார்.…