Posted inBook Review
இரா. சிசுபாலன் எழுதிய “இந்துத்துவா என்றால் என்ன?” – நூல் அறிமுகம்
இந்துத்துவா என்றால் என்ன? - பாசிசக் கோட்பாடுகளை வீழ்த்தும் 100 கேள்வி-பதில்கள் சமூகத்தில் பேராபத்தாக உருவெடுத்துள்ள ஒரு கருத்தியலை ஆழமாக எதிர்கொள்ள, அதன் தத்துவப் பின்னணியை முதலில் துல்லிய மாகப் புரிந்துகொள்ள வேண்டும். அந்த வகையில், மதங்களின் தோற்றுவாய் எது என்ற…





