‘தாக்குதலைப் புதுப்பிக்கிறது ஆர் எஸ் எஸ்’ – வரலாற்று ஆய்வாளர் ஏ.ஜி. நூரானி (தமிழில் செ.நடேசன்)

‘தாக்குதலைப் புதுப்பிக்கிறது ஆர் எஸ் எஸ்’ – வரலாற்று ஆய்வாளர் ஏ.ஜி. நூரானி (தமிழில் செ.நடேசன்)

ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங் (ஆர்எஸ்எஸ்) குடும்பக்கட்டுப்பாட்டில் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை அது தனது ஷாகாக்களை மறந்துவிடாமல் இருக்க பெருந்திரள் சைன்ய அமைப்புக்களை உருவாக்கியிருக்கிறது. அது, ஆர்எஸ்எஸ்-ஸின் மீதான தடையில் சிக்கிக்கொள்ளாமல் தவிர்க்க 1949ஜூலை 9 ல் அகில பாரதிய வித்தியார்த்தி பரிஷத்தை…