Posted inBook Review
இந்திய விடுதலையைப் பற்றி விரிவான ஆய்வு – கி.இலக்குவன்
இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு குறித்த பல நூல்கள் ஆங்கிலத்திலும் பல்வேறு இந்திய மொழிகளிலும் எழுதப்பட்டுள்ளன என்ற போதிலும் தோழர் இ.எம்.எஸ். அவர்களால் முதலில் மலையாளத்தில் எழுதப்பட்டு பின்னர் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள இந்நூல் தனிச்சிறப்புகள் பலவற்றைப் பெற்ற ஒரு நூலாகும்.…