Posted inArticle
பெருந்தொற்றுப் பேரிடர்களைப் பேசிய படைப்புகள்- அ. குமரேசன்
கடந்து வந்த தடங்களைத் திரும்பிப் பார்க்க வைப்பது வரலாறு. கடக்கும் பாதையின் திருப்பங்களில் கவனத்தை ஈர்ப்பது செய்தி. கடக்க வேண்டிய இலக்குகளுக்கு வெளிச்சம் பாய்ச்சுவது கனவு. இந்த மூன்றுமே இணைந்தது கலை இலக்கியம். கார்ல் மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் மூவரும் அமர்ந்து…