Posted inUncategorized
மே தினத் தியாகிகளின் மகத்தான வரலாறு | வில்லியம் அடல்மன் | தமிழில்: ச. சுப்பாராவ்
1886 மே 4, செவ்வாய்க்கிழமை, இரவு சுமார் எட்டரை மணியளவில் சிகாகோவின் டெஸ்பிளெய்னஸ் தெருக்கு அருகேயுள்ள ஹேமார்க்கெட் சதுக்கத்தில் ஒரு பழைய வண்டியைச் சுற்றி சுமார் 2500 பேர் கூடியிருந்தார்கள். அதற்கு முந்தைய தினம், மெக்-கார்மிக் ரீப்பர் தொழிற்சாலையில் வேலை நிறுத்தத்தில்…