பேராசிரியர் கா. அ. மணிக்குமார் எழுதி பாரதி புத்தகாலயம் வெளியீட்ட தமிழ்நாட்டு வரலாறு (பாதைகளும் பார்வைகளும்) | History of Tamil Nadu

தமிழ்நாட்டு வரலாறு (பாதைகளும் பார்வைகளும்) – நூல் அறிமுகம்

தமிழ்நாட்டு வரலாறு (பாதைகளும் பார்வைகளும்) நூலிலிருந்து... மதுரையில் புத்தக வெளியீடு, நானும் இந்திராவும் முன்பே போய்விட்டோம். ஹென்றி டிபைன் மற்றும் பல பேராசிரியர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றார்கள். புத்தகத்தின் ஆசிரியர் கா. அ. மணிக்குமார் தன்னுடைய குடும்பத்தோடு வந்திருந்தார். அப்போது அரங்கில்…