Posted inArticle
உலக நாகரிக வரலாற்றில் திருவள்ளூர் மாவட்டம்: வரலாற்றுத் தொடர் – பகுதி 1
உலக நாகரிக வரலாற்றில் திருவள்ளூர் மாவட்டம் வரலாற்றுத் தொடர் - பகுதி 1 பேரா.சு.ஜெகஜீவன்ராம் சிந்து சமவெளி பண்பாட்டின் கண்டுபிடிப்பிற்கு பிறகுதான் உலக நாகரிக வரலாற்றில் இந்திய துணைக்கண்டம் இடம்பிடித்தது. ஆங்கிலேயர்களின் தொல்லியல் .ஆய்வு முயற்சியால் இது நிகழ்ந்தது. அதே ஆங்கிலேய…