இந்தியாவின் உயிரி இயற்பியலாளர் ராகவன் வரதராஜன் | Indian biophysicist Raghavan Varadarajan - Protein - Myoglobin - HIV1 - https://bookday.in/

 இந்தியாவின் உயிரி இயற்பியலாளர் ராகவன் வரதராஜன்

தொடர்- 19 : இன்றைய இந்திய விஞ்ஞானிகள் 100  இந்தியாவின் உயிரி இயற்பியலாளர் ராகவன் வரதராஜன் (Raghavan Varadarajan) மருத்துவத்துறை என்பது உயிரியலை மட்டுமே நம்பி இருப்பதில்லை அது வேதியியல், இயற்பியல், நானோ தொழில் நுட்பவியல் என்று அனைத்தையும் நம்பி இயங்கிக்கொண்டிருக்கிறது.…