“சுனிதி சாலமன் (Dr. Suniti Solomon)” இந்தியாவின் தலைசிறந்த எச்ஐவி ஆராய்ச்சியாளர் மற்றும் ஆர்வலர்
"சுனிதி சாலமன் (Dr. Suniti Solomon)" எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் என்றால் என்ன ? எச்.ஐ.வி என்பது (HIV - Human Immunodefiency Virus) என்பது விரைவில் தொற்றக் கூடிய ஒரு வைரஸ். அது மனிதர்களிடையே மட்டும் வாழும் தன்மை கொண்டது,…