மே 19 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஹோ சி மின் (Economist Ho Chi Minh Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

மே 19 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஹோ சி மின் – முனைவர் பு. அன்பழகன்

ஹோ சி மின் (Ho Chi Minh) மே 19, 1890இல் பிறந்து செப்டம்பர் 2, 1969இல் மறைந்த இந்தோசீன கம்யூனிஸ்ட் கட்சியின் (1930) நிறுவனர் மற்றும் 1945 முதல் 1969வரை வியட்நாம் ஜனநாயகக் குடியரசின் (வடக்கு வியட்நாம்) தலைவராக இருந்தார்.…