Posted inEconomy
பிப்ரவரி 05 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஹோல்ப்ரூக் வொர்க்கிங் – பேராசிரியர் பு.அன்பழகன்
ஹோல்ப்ரூக் வொர்க்கிங் (Holbrook Working) பிப்ரவரி 5, 1895இல் பிறந்து அக்டோபர் 5, 1985இல் மறைந்த அமெரிக்க வேளாண் பொருளியல் அறிஞராகவும் மற்றும் புள்ளியியல் வல்லுநராகவும் கருதப்படுகிறார். வொர்க்கிங், நிதிக் கோட்பாட்டில் புகழ்பெற்ற நிபுணராக அறியப்படுகிறார். எதிர்கால சந்தைகள் மற்றும் ஊகங்கள்…
