கவிதை : வானத்திலிருந்து வானத்திற்கு - தங்கேஸ் kavithai : vaanathilirunthu vaanathirku - thangesh

கவிதை : வானத்திலிருந்து வானத்திற்கு – தங்கேஸ்

உன் உக்கிர பிம்பத்தை முழுமையாய் பிரதிபலிக்க இயலாததொரு பலவீனமான ஆடி நான் ஆயிரம் மழைத்தாரைகள் ஒரே நொடியில் ஒரு சின்னஞ்சிறு இலையை கருணையற்று தீண்டும் போது செம்பருத்தி மரத்தில் ஒரு அறியாச் சிறுமி வானத்திடம் கையேந்தி நிற்கிறாள் நான் என் கைகளை…